Thursday, April 16, 2009

நான் தமிழில் எழுதி பல நாட்கள் ஆகின்றது. இன்று போஸ்ட் செய்யும் போது தமிழிலும் போஸ்ட் செய்ய முடியும் என்று அறிந்து மகிழ்ந்தேன். பல நாட்கள் கழித்து தமிழில் எழுதுகிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பல தடவை நான் தமிழில் எழுதுவதையே மறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் இன்று தமிழில் எழுதியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

வாழ்க தமிழ் வளர்க தமிழ்!!!!!

2 comments:

Anonymous said...

oye...this is too much? dunno to read malayalam properly...then how risky will be tamil..grrrrrrrrr

Gulmohar said...

hey.. its one of the two languages which i know to read write and speak fluently... so no mistakes boss....